PROBHO DAYALA. CAME ALL THE WAY FROM SITAPUR TO BANGALORE.BLESSING US IS YOUR GREATNESS

Wednesday, March 18, 2009

WATCH UR CONSTITUENCY. PEOPLE REP


Ministry of Law & Justice

General elections to the Lok Sabha, 2009 – issue of Notifications under sub-section(2) of section 14 of the Representation of the People Act, 1951.

12:56 IST
As per clause (2) of article 83 of the Constitution, the House of the People, unless sooner dissolves, shall continue for five years from the date appointed for its first meeting and no longer and the expiration of the said period of five years shall operate as a dissolution of the House. The term of the Fourteenth Lok Sabha is due to expire on the 1st June, 2009 as its first sitting was held on the 2nd June, 2004.

Section 14 of the Representation of the People Act, 1951 requires that for the purpose of constituting a new House of the People on the expiration of the existing House or on its dissolution, the President shall, by one or more notifications published in the Gazette of India, on such date or dates, as may be recommended by the Election Commission, call upon all Parliamentary constituencies to elect members.

The Election Commission had announced the Schedule for General Elections to the 15th Lok Sabha as well as to Legislative Assemblies of the States, namely, Andhra Pradesh, Orissa and Sikkim to be held simultaneously and has recommended that the polls to be held in five phases, on different dates, i.e. on 16th April, 23rd April, 30th April, 7th May and 13th May, 2009. Accordingly, the Cabinet has decided for soliciting the recommendation of the President for issuance of notifications under sub-section (2) of section 14 of the Representation of the People Act, 1951, to be published in the Gazette of India on 23rd March, 28th March, 2nd April, 11th April and 17th April, 2009 to call upon the respective Parliamentary constituencies to elect Members in accordance with the provisions of the said Act and of the rules and orders made thereunder on the dates recommended by the Election Commission.

******


SH/RK

Thanks ddpl and Travel News


HOTELS


The Zuri Whitefield, Bengaluru opens with a total investment of Rs 200 crore

The Zuri Whitefield, Bengaluru, which is the first Zuri hotel from the house of Phoenix Group Global, opened its door earlier this month. Overlooking the vast expanse of IT companies in the industrial hub of Whitefield on the outskirts of Bengaluru, the 162 room upscale 5 star business property is the newest hotel in the Whitefield area with all the amenities and facilities to cater to the needs of modern day business travellers. The hotel has been built at a total investment of Rs 200 crore.

A member of the Preferred Hotel Group, one of the world's leading Hotel Reservation Networks, The Zuri Whitefield boasts of two presidential suites, four executive suites and 156 guestrooms including the club rooms, a temperature controlled swimming pool, gymnasium and a fully functional spa. The spa, manned by expertly trained therapists comes under the Maya Spa brand (a chain of spas owned by Phoenix Group). With over 600 square metres, the hotel also provides flexible banqueting and conferencing facilities along with a full service business centre.
For more details click here
Top



Tuesday, March 17, 2009

TAMIL NEWS.WRITE UPS WELCOME

பிரச்சனைகளை துணிவுடன் எதிர்கொள்ளுங்கள்

நம்மில் பிரச்சனை இல்லாதவர்கள் யார்? பிரச்சனைகள், சிக்கல், இடைஞ்சல் இப்படி பல வகையாக சொல்லபடும் இவைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. அப்படி எனில் பிரச்சனை இல்லாமல் நாம் வாழ்ந்து விட முடியுமா? அதற்கு முற்றும் துறந்து சாமியாராகி போகவேண்டும் என்று புராணங்கள் சொல்கிறது.

ஆனால் சாமியார் என்றாலே நமது மனக்கண் முன் பிரேமானந்தா, அக்னல் பெர்நாந்து போன்றோர்கள் தெரிகிறார்கள். சங்கராச்சாரியார் கூட பாவம் பிரச்சனைகளில் சிக்கி கோர்ட் மடம் என்று அலைந்து கொண்டிருக்கிறார்.

அப்படி எனில் பிரச்சனை இல்லாதா மனிதர்கள் யாருமே இல்லை. சரி பிரச்சனை வந்து விட்டது அதை எப்படி எதிர்கொள்வது என்பதில் தான் வாழ்க்கை இருக்கிறது.

இதைத்தான் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் பாட்டன் வள்ளுவன் இடுக்கன் வருங்கால் நகுக என்று சொல்லி விட்டு சென்றுள்ளான்.

அதாவது பிரச்சனைகளை கண்டு அஞ்சாதீர்கள் புன்னகையுடன் எதிர் கொள்ளுங்கள் உங்களில் மன தைரியத்தை கண்டு பிரச்சனைகளுக்கு பிரச்சனை வந்து பிச்சு பிடிங்கி

கொண்டு ஓடிவிடும். பிரச்சனைகள் வரும் போது நாம் அனைவரிடமும் சொல்லி அழவேண்டும் என்பது

தேவையில்லாத விடயம் நாம் பிரச்சனைகளில் சிக்கி இருக்கும் போது கடைபிடிக்க வேண்டியது அமைதி இந்த அமைதியின் போது பிரச்சனைகளுக்கான தீரிவை நமது உள்மனம் விரைவில் தேடிவிடுகிறது.

நமது உள் மனதிற்கு சக்தி அதிகம் ஆனால் நம்பில் பலர் அந்த சக்தியை பயன்படுத்த தவறிவிடுகின்றனர். மகாபாரத புராணகதையில் ஒரு இடம் வரும் திருதராட்டினன்(ஹிந்தி பெயர் தமிழில் எப்படி அழைப்பார்கள் என்று தெரியாது) போர் நடக்கும் முதல் நாள் கவலையில் ஆழ்ந்து உள்ளான். அப்போது அர்ச்சுனன்

அவனிடம் கேட்டிகிறான். ஏன் கவலையில் ஆழ்ந்துள்ளீர்கள் என்று கேட்ட போது எதிர் தரப்பில் எனது குரு, எனது மூத்த சகோதரரின் புதல்வர்கள், எனது மாமா, என எனது எனது என்று கூறிகொண்டே போனான்.

அதற்கு அர்ச்சுனர் கூறுகிறான், நீங்கள் ஓவ்ஒரு முறையும் எனது எனது என்று கூறிகொண்டு செல்வதால் தான் உங்களின் மனம் தடுமாறுகிறது.. நீங்கள் இந்த முறையை மாற்றி எதிரிகளுடன்

போரிடுகிறோம் என்ற நினைப்பில் மூழ்கி போருக்கு தயாராகுங்கள் என்று அறிவுறை கூறி போருக்கு கிளம்புகிறான்.

இதே அர்ச்சுனன் களத்தில் திகைத்து நிற்கின்றான். அப்போது பார்த்த சாரதி கூறுகிறான் ஏன் அர்ச்சுனா திகைத்துவிட்டாய் உனது காண்டீபத்தில் அம்புகள் சோர்ந்திருக்கின்றன அவற்றிற்கு உயிர் கொடு என்றார்.

அதற்கு அர்ச்சுனன் கண்ணா போருக்கு முதல் நாள் நான் திருதராட்டினனுக்கு அறிவுறை கூறினேன். ஆனால் இன்று நானே களத்தில் நிற்கும் போது மனதில் இருந்த தைரியம் கைவிட்டு போகிறது என்று கூறுகிறார். அதற்கு கண்ணனும் பல அறிவுறைகள் கூறி தனது சுய ரூபத்தை காண்பிக்கிறான். அதாவது தன்னுள் எல்லாம் அடக்கம் என்று பிரமாண்டமாக தோன்றுகிறான்.

நமது உள்மனம் தான் பார்த்த சாரதி இதைத்தானே கீதையில் சொல்லியிருகிறான் நான் உண்ணுள் இருக்கிரேன் என்னை பயன் படுத்திகொள் என்று பிரச்சனைகள் இருக்கும் போது நமது உள்மனதில் சரனடைந்தால் அங்கு அதற்கான பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிப்பாக இருக்கும்.

ஒரு உண்மை உதாரனம் மராட்டிய மாநிலத்தில் தற்போதைய முதல் மந்திரி அசோக்சவானின் தந்தையான யஷ்வந்தராவ் சவான் முதல் மந்திரியாக இருந்த போது நடந்த சம்பவம். மும்பை வொர்லி ஸிபேஸ் என்ற இடத்தில் கடற்கரைக்கு அருகில் இருந்து ஒரு இடத்தை சில புத்ததுறவிகளுக்கு மடம் அமைக்க நிலம் ஒன்றை தானமாக ஒரு செல்வந்தர் வழங்கினார்.

இதற்கு எந்த ஒரு காகிதமோ கையெழுத்தோ வாங்கவில்லை. வாய்மொழியாக வழங்கி விட்டார். அவரது மறைவிற்கு சில

நாட்களுக்கு பிறகு அவரது புதல்வருக்கு நிலம் தானமாக வழங்க பட்டதும் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அறிந்து கொண்டு அந்த நிலத்தை பிரபல பில்டர் ஒருவருக்கு விற்றுவிட்டார். அந்த பில்டர் சில நாட்கள் கழித்து புத்ததுறவிகள் வசித்த அந்த மடத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பினார்.

நீங்கள் வசிக்கும் இந்த மடம் தங்களுக்கு சொந்தமானது என்றும் நீங்கள் உடனே இந்த இடத்தை காலி செய்யுங்கள் என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடபட்டிருந்தது. புத்ததுறவிகளும் எந்த வித மறுப்போ எதிர்ப்போ சொல்லாமல் அந்த நிமிடமே தனது சீடர்களுடன் அந்த மடத்தை விட்டு வெளியேறி மடத்தின் அருகில் உள்ள ரோட்டில் சிறிய சிறிய கூடாரம் போட்டு தங்கி விட்டனர்.

அன்று மாலையே மாநில முதல் மந்திரி ஒரு விழாவில் கலந்து கொள்ள அந்த பகுதியாக சென்று கொண்டிருந்தார். அப்போது ரோட்டின் ஓரத்தில் புத்ததுறவிகள் தங்கி இருப்பதை பார்த்து என்ன வென்று விசாரிக்க நிலவரம் அவருக்கு தெரியவந்தது. உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய முதல் மந்திரி அந்த

இடத்தை சிறப்பு உத்தரவின் மூலம் அரசு உடமையாக்கினார்.

அந்த இடத்திற்கான நஷ்ட ஈட்டை பில்டருக்கு வழங்க உத்தரவிட்டு அரசுக்கு சொந்தமான அந்த இடத்தை மீண்டும் புத்ததுறவிகளுக்கு நிரந்தரமாக அந்த இடத்தை வழங்கி உத்தரவிட்டார்.. இவை அனைத்தும் ஒரே இரவில் நடந்தது.

அன்று இரவே அரசு செய்தி குறிப்பில் இந்த உத்தரவு வெளியிடபட்டது.. மறுநாள் பத்திரிக்கை படித்துதான் புத்த பிட்சுகளுக்கு அந்த இடம் மீண்டும் தங்களுக்கே கிடைத்திருப்பது தெரியவந்தது இன்று பல பணக்காரர்கள் வாழும் அந்த

இடத்தில் வானுயர்ந்த கோபுரங்களுடன் எளிமையான காட்சிதருகிறது அந்த மடம்.

புத்ததுறவிகள் தங்களுக்கு வந்த பிரச்சனைகளை அமைதியாக எதிர்கொண்டதால் அவர்களுக்கு வெற்றி விரைவிலேயே (ஒரு இரவிலேயே கிடைத்துவிட்டது) அவர்கள் நோட்டீஸ் கையில் பெற்றதும் குய்யோ முறையோ என்று கூச்சல் போட்டு இருந்தாலும், அல்லது நோட்டீஸிற்கு மறுப்பு தெரிவித்து எதிர் நோட்டீஸ் அனுப்பி இருந்தாலும், அல்லது அரசியல்வாதிகளை அனுகியோ அல்லது மற்ற விதமாக அவர்கள் அனுகி இருந்தால் அவர்களின் பிரச்சனை இவ்வளவு எளிதாக நீங்கி இருக்குமா?? என்பது இங்கு நாம் குறிப்பிட வேண்டிய கேள்வி.

நமக்கு வரும் பிரச்சனைகளை நாம் எவ்வாறு எதிர் கொள்கிறோம் என்பது அல்ல எந்த ஒரு சூழ்நிலையிலும்

அமைதியாக எதிர் கொள்கிறோமா என்பது தான் பிரச்சனைகளுக்கு தீர்வு.

சரவணா மும்பையிலிருந்து





__,_._,___

mahabharat_drama.jpg
62K View Download
with_Yashwantrao_Chavan.jpg
184K View Download
Buddhist.jpg
27K View Download